February 13 , 2026
10 days
77
- ராஜஸ்தானின் பாரன் மாவட்டத்தில் உள்ள ஷெர்கர் சரணாலயத்தில் துரும்பன் பூனை உயிருடன் இருப்பது பதிவு செய்யப்பட்டது.
- துரும்பன் பூனை உலகின் மிகச்சிறிய காட்டுப் பூனை இனங்களில் ஒன்றாகும்.
- இந்த இனம் IUCN ஆல் அச்சுறு நிலையை அண்மித்த இனமாக பட்டியலிடப்பட்டுள்ளது.
- இது இந்தியாவின் சில பகுதிகளில் மட்டும் காணப்படும் ஒரு இரவு நேர வாழ் தனிமையான காட்டு விலங்கு ஆகும்.

Post Views:
77