துருவா ஸ்பேஸ் நிறுவனத்தின் தைபோல்ட் செயற்கைக்கோள்கள்
June 22 , 2024 461 days 332 0
தைபோல்ட்-1 மற்றும் தைபோல்ட்-2 செயற்கைக்கோள்களை உள்ளடக்கிய துருவா ஸ்பேஸ் நிறுவனத்தின் முதல் விண்கலம் ஆனது 15,000 சுற்றுகளுக்குப் பிறகு வேறொரு சுற்றுப்பாதைக்குத் திசைதிருப்பப்பட்டது.
ஐதராபாத் நகரத்தில் அமைந்துள்ள இந்த விண்வெளிப் புத்தொழில் நிறுவனத்தின் 10வது ஆண்டு விழாவான 2022 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதியன்று இந்த விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.
இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு வகை வணிக நோக்கம் சாரா வானொலி (ஹாம் ரேடியோ) இயக்க நிறுவனங்கள் இதில் தகவல்களைப் பெற ஈடுபடுத்தப்பட்டுள்ளன.