TNPSC Thervupettagam

துறைமுக ஒருங்கிணைப்புப் பிரச்சாரம்

July 11 , 2019 2133 days 659 0
  • கடல்சார் ஊழல் தடுப்பு அமைப்பானது இந்தியாவில் துறைமுக ஒருங்கிணைப்புப் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.
  • இந்திய துறைமுகங்களில் செயல்பாடுகளின் போது வர்த்தகம் செய்வதில் ஏற்படும் ஒருங்கிணைப்புப் பிரச்சினைகள் மற்றும் தடைகளை (நீண்டகால அளவில்) அகற்றுவதே இதன் நோக்கமாகும்.
  • கடல்சார் ஊழல் தடுப்பு அமைப்பானது கடல்சார் தொழில்களில் ஊழலை எதிர்கொள்வதற்காக 110-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இணைந்து பணிபுரியும் உலகளாவிய வணிக அமைப்பாகும்.
  • கப்பல்துறை அமைச்சகம் இதற்கு பொறுப்புடையதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்