December 5 , 2020
1638 days
710
- இது மேற்கு வங்க அரசினால் தொடங்கப்பட்ட ஒரு திட்டமாகும்.
- இந்தத் திட்டத்தின் கீழ், உள்ளாட்சி அமைப்பு அளவில் முகாம்கள் ஏற்பாடு செய்யப் பட உள்ளன.
- இந்த முகாம்களின் மூலம், மாநில அரசானது மேற்கு வங்க மக்களுக்கு அரசுச் சேவைகளை அவர்கள் வீட்டிலேயே வழங்க வழிவகை செய்கிறது.
Post Views:
710