தூதரக உறவுகளின் 70-வது ஆண்டு
April 3 , 2020
1904 days
645
- இந்தியா மற்றும் சீனா ஆகிய இரண்டு நாடுகளும் தங்களது தூதரக உறவுகளின் 70வது நினைவு ஆண்டை அனுசரித்தன.
- இந்தியாவானது 1950 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதியன்று சீன மக்கள் குடியரசுடன் தூதரக உறவை ஏற்படுத்தியது.
- ஆசியாவில் சீன மக்கள் குடியரசுடன் தூதரக உறவை ஏற்படுத்திய முதலாவது கம்யூனிச ஆட்சி அற்ற நாடு இந்தியா ஆகும்.

Post Views:
645