TNPSC Thervupettagam

தூத்துக்குடி உப்பளங்களில் அரிவாள் மூக்கன்

November 11 , 2025 7 days 40 0
  • தமிழ்நாட்டின் தூத்துக்குடியின் உப்பளங்களில் கருந்தலை அரிவாள் மூக்கன் (த்ரெஸ்கியோர்னிஸ் மெலனோசெபாலஸ்) பறவைக் கூட்டம் காணப்பட்டது.
  • கருந்தலை அரிவாள் மூக்கன், IUCN அமைப்பினால் அச்சுறுத்தல் நிலையை அண்மித்த இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
  • இந்தப் பறவைகள் ஈரநிலங்கள் மற்றும் ஆற்றங்கரைகளில் மீன், பூச்சிகள், இரு வாழ்விகள் மற்றும் சிறிய நீர்வாழ் உயிரினங்களை உண்கின்றன.
  • உப்பளங்களானது, வடகிழக்குப் பருவமழை காலத்தில் வலசை போகும் மற்றும் அங்கேயே வசிக்கும் பறவைகளுக்கு முக்கியமான வாழ்விடத்தை வழங்குகின்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்