தூய ஆற்றல் சார்ந்த புத்தாக்கத்திற்கான உலகளாவிய முன்னெடுப்பு
June 7 , 2021 1560 days 619 0
இந்திய நாடானது தூய ஆற்றல் தொழில்நுட்பப் புத்தாக்கப் பரிமாற்றத் திட்டத்தினை (Mission Innovation CleanTech Exchange) தொடங்கியுள்ளது.
இது தூய ஆற்றலில் புத்தாக்கம் படைப்பதைத் துரிதப்படுத்துவதற்காக உறுப்பினர் நாடுகளில் ஒரு தொழில் தொடங்குநர் பிணையத்தை உருவாக்குவதற்கான ஓர் உலகளாவிய முன்னெடுப்பாகும்.
இந்தத் திட்டமானது சிலி நாட்டினால் ஏற்பாடு செய்யப்பட்ட “2021 ஆம் ஆண்டு புத்தாக்கம் முதல் நிகர சுழியம் வரை” எனும் ஒரு உச்சி மாநாட்டில் காணொலி வாயிலாகத் தொடங்கி வைக்கப்பட்டது.