மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர் தூய்மை இந்தியா இயக்க நிறுவனத்தைத் தொடங்கி வைத்துள்ளார்.
இது திறந்தவெளிக் கழிப்பிடமற்ற பிளஸ் என்ற திட்டத்தின் (Open Defecation Free Plus programme) மீதான தொகுதிகளுடன் ஊடாடும் குரல்வழி பதிலெதிர்ப்பை அடிப்படையாகக் கொண்ட இலவச கைபேசிசார் நிகழ்நேர பயிற்சிப் பாடப் பிரிவு ஆகும்.
இது தற்பொழுது நடைபெற்று வரும் 1 வார கால நடத்தை மாற்றப் பிரச்சாரமான “கண்டகி முக்த் பாரத்” என்ற திட்டத்தின் ஒரு பகுதியாகத் தொடங்கப்பட்டுள்ளது.