TNPSC Thervupettagam

தூய்மை இந்தியா இயக்க நிறுவனம்

August 16 , 2020 1836 days 668 0
  • மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர் தூய்மை இந்தியா இயக்க நிறுவனத்தைத் தொடங்கி வைத்துள்ளார்.
  • இது திறந்தவெளிக் கழிப்பிடமற்ற பிளஸ் என்ற திட்டத்தின் (Open Defecation Free Plus programme) மீதான தொகுதிகளுடன் ஊடாடும் குரல்வழி பதிலெதிர்ப்பை அடிப்படையாகக் கொண்ட இலவச கைபேசிசார் நிகழ்நேர பயிற்சிப் பாடப் பிரிவு ஆகும்.
  • இது தற்பொழுது நடைபெற்று வரும் 1 வார கால நடத்தை மாற்றப் பிரச்சாரமானகண்டகி முக்த் பாரத்என்ற திட்டத்தின் ஒரு பகுதியாகத் தொடங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்