தூய்மையான வளாகத்திற்கான தரநிலைகள்
October 10 , 2018
2441 days
759
- மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் பல்வேறு பிரிவுகளின் கீழ் தூய்மையான வளாகத்திற்கான தரநிலைகளை (Swacch Compus rankings) அறிவித்துள்ளது.
- இந்த தரநிலைகள் ஸ்வச்சதா ஹை சேவா என்ற கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு முடிவு செய்யப்பட்டன.
- இந்தத் தரநிலைகளின் கீழ் தூய்மையான தொழில்நுட்ப நிறுவனங்கள் என்ற பிரிவில் கோயம்புத்தூரைச் சேர்ந்த அம்ரிதா விஸ்வ வித்யபீடம் முதலிடம் பிடித்திருக்கின்றது.
- அரியானாவின் மகரிஷி தயானந்தா பல்கலைக்கழகம் தூய்மையான அரசுப் பல்கலைக்கழகங்கள் பிரிவில் முதலிடம் பிடித்திருக்கின்றது.
- தனியார் பல்கலைக்கழகங்களுக்கான தூய்மையான உறைவிட வளாகங்களுக்கான தரவரிசையில் புனேவின் சிம்பயாசிஸ் சர்வதேச பல்கலைக்கழகம் முதலிடத்தில் இருக்கின்றது.
Post Views:
759