TNPSC Thervupettagam

தென் இந்தியாவின் முதல் வந்தே பாரத் இரயில்

November 18 , 2022 896 days 420 0
  • சென்னை-மைசூரு இடையிலான வந்தே பாரத் விரைவு இரயிலினைப் பெங்களூருவில் உள்ள கிராந்திவீர சங்கொல்லி ராயண்ணா இரயில் நிலையத்திலிருந்துப் பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
  • இது இந்தியாவின் ஐந்தாவது வந்தே பாரத் விரைவு இரயில் மற்றும் தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் இரயில் ஆகும்.
  • இந்த இரயிலானது பெங்களூரு வழியாக மைசூரையும் சென்னையையும் இணைக்கச் செய்றது.
  • கிராந்திவீர சங்கொல்லி ராயண்ணா இரயில் நிலையத்திலிருந்துத் தொடங்கப்படும் பாரத் கௌரவ் காசி தர்ஷன் இரயிலையும் பிரதமர் அவர்கள் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
  • பாரத் கௌரவ் என்ற திட்டத்தின் கீழ் இந்த இரயில் சேவையினைத் தொடங்கிய முதல் மாநிலம் கர்நாடகா ஆகும்.
  • இந்த இரயில் வாரணாசி, அயோத்தி மற்றும் பிரயாக்ராஜ் உள்ளிட்ட பல்வேறு புனித இடங்களை இணைக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்