April 18 , 2020
1934 days
717
- ஆளும் ஜனநாயக் கட்சித் தலைவரான மூன் ஜே என்பவர் தென் கொரியத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
- கோவிட் – 19 நோய்த் தொற்றிற்கு மத்தியில் தேசியத் தேர்தலை நடத்திய முதலாவது நாடு தென் கொரியா ஆகும்.
- இந்தத் தேர்தலில் முதன்முறையாக 18 வயதினை உடையவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப் பட்டனர்.
Post Views:
717