இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த போர்க் கப்பல்கள் பிரச்சினைக்குரிய தென்சீனக் கடலில் 6 நாட்கள் (மே 03 - 09) நடைபெறும் கடற்படைப் பயிற்சியை நடத்துகின்றன.
இந்த பயிற்சிக் குழுவில் உள்ள நாடுகளின் கப்பல்கள் பின்வருமாறு:
நாடு
கப்பல்
இந்தியா
ஐஎன்எஸ் கொல்கத்தா - தாக்கி அழிக்கும் கப்பல், எண்ணெய்க் கப்பலான ஐஎன்எஸ் சக்தி
அமெரிக்கா
USS வில்லியம்ஸ் P லாரன்ஸ் - தாக்கி அழிக்கும் கப்பல்