TNPSC Thervupettagam

தென்கொரிய அதிபர்

March 13 , 2022 1271 days 548 0
  • 2022 ஆம் ஆண்டு தென்கொரிய அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற யூன் சுக் – யோல் அந்நாட்டின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • இவரின் பதவிக் காலம் 5 ஆண்டுகளாகும்.
  • இவர் அந்நாட்டின் தற்போதைய அதிபர் மூன் ஜே இன் என்பவரை அடுத்து பதவி ஏற்க உள்ளார்.   

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்