TNPSC Thervupettagam

தென்னிந்தியாவின் நீளமான வில்வடிவப் பாலம்

March 15 , 2022 1267 days 560 0
  • ஆலப்புழாவினையும் கொல்லத்தினையும் இணைக்கும் தென்னிந்தியாவின் நீளமான வில்வடிவப் பாலமானது வலியழீக்கல்  எனுமிடத்தில் திறக்கப்பட உள்ளது.
  • இந்தப் பாலம் கொல்லத்திலுள்ள அலப்பாடுப் பஞ்சாயத்திற்கும் ஆலப்புழாவிலுள்ள வலியழீக்கல் எனுமிடத்திற்கும் இடையிலான பயணத் தூரத்தை 28 கி.மீ. வரை குறைக்கும்.
  • இது 1.23 கி.மீ. நீளம் உடைய ஒரு பாலமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்