தெருவாழ் குழந்தைகளுக்கான பன்னாட்டு நாள் - ஏப்ரல் 12
April 17 , 2021
1492 days
543
- இது 2012 ஆம் ஆண்டு முதல் உலகளவில் கொண்டாடப் படுகிறது.
- இது தெருவாழ் குழந்தைகளின் மனிதநேயம், கண்ணியம் மற்றும் எதிர்ப்பு உணர்வு ஆகியவற்றை அங்கீகரிப்பதற்காகக் கொண்டாடப்படுகிறது.
- குழந்தைகளின் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் ஒப்பந்தத்தில் (1990) தெருவாழ் குழந்தைகளுக்கும் உரிமை உண்டு.

Post Views:
543