4வது தெற்காசிய தடகளக் கூட்டமைப்பு சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியானது (2025) ஜார்க்கண்டின் ராஞ்சியில் உள்ள மொராபாதி கால்பந்து மைதானத்தில் நடைபெற்றது.
இந்தியா 20 தங்கம், 20 வெள்ளி மற்றும் 18 வெண்கலம் உட்பட 58 பதக்கங்களுடன் ஒட்டு மொத்த பதக்கப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது.
இலங்கை 16 தங்கம், 14 வெள்ளி மற்றும் 10 வெண்கலம் உட்பட 40 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.