TNPSC Thervupettagam

தெற்கு ஆசிய ஸ்பெல்லிங் பீ போட்டி

August 23 , 2019 2415 days 1008 0
  • நியூ ஜெர்சியில் உள்ள இந்திய - அமெரிக்க இளைஞரான நவ்னீத் முரளி 2019 ஆம் ஆண்டின் தெற்கு ஆசிய ஸ்பெல்லிங் பீ போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.
  • தெற்கு ஆசிய ஸ்பெல்லிங் பீ போட்டி என்பது தெற்கு ஆசிய வம்சாவளியைச் சேர்ந்த குழந்தைகளுக்காக அமெரிக்காவில் நடத்தப்படும் ஒரு வருடாந்திர ஸ்பெல்லிங் பீ தளமாகும்.
  • 14 வயதுக்குட்பட்ட தெற்கு ஆசிய வம்சாவளியைச் சேர்ந்த எந்தவொரு மாணவரும் அல்லது குறைந்த பட்சம் ஒரு பெற்றோர் அல்லது தாத்தா, பாட்டியை ஆப்கானிஸ்தான், வங்க தேசம், பூடான், இந்தியா, மாலத் தீவுகள், நேபாளம், பாகிஸ்தான், இலங்கை போன்ற ஆசிய நாடுகளில் கொண்டிருக்கும் எந்தவொரு 14 வயதுக்குட்பட்ட மாணவரும் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம்.   

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்