TNPSC Thervupettagam

தெற்கு-தெற்கு ஒத்துழைப்பிற்கான ஐக்கிய நாடுகள் தினம் – செப்டம்பர் 12

September 13 , 2020 1345 days 401 0
  • தெற்கு-தெற்கு ஒத்துழைப்பு தினமானது 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் 12 அன்று ஐக்கிய நாடுகளினால் முழுவதுமாக ஏற்றுக் கொள்ளப் பட்டது.
  • இந்தத் தினமானது வளரும் நாடுகளிடையே தொழில்நுட்ப ஒத்துழைப்பைச் செயல்படுத்துவதற்காகவும் ஊக்கப்படுத்துவதற்காகவும் 1978 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது ஒரு செயல் திட்டத்தை ஏற்றுக் கொண்ட தினத்தை அனுசரிக்கின்றது.
  • இது நீடித்த வளர்ச்சிக்கான செயல்திட்டம் 2030 என்பது உள்ளிட்ட சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளப் பட்ட வளர்ச்சிக்கான இலக்குகளை அடைவதை நோக்கிப் பணியாற்றுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்