தெற்கு தெற்கு ஒத்துழைப்புக்கான சர்வதேச தினம் – 12 செப்டம்பர்
September 12 , 2021 1406 days 494 0
தெற்கில் உள்ள பிராந்தியங்கள் மற்றும் நாடுகளால் சமீபத்திய ஆண்டுகளில் மேற்கொள்ளப் பட்ட பொருளாதார, சமூக மற்றும் அரசியல் முன்னேற்றங்களை இந்த நாள் கொண்டாடுகிறது.
தெற்கு-தெற்கு ஒத்துழைப்பின் வரலாறானது 1949 ஆம் ஆண்டில் பொருளாதார மற்றும் சமூக மன்றத்தால் ஐ.நா. தொழில்நுட்ப உதவித் திட்டத்தை நிறுவியதிலிருந்தும் 1969 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்டத்தை உருவாக்கியதிலிருந்தும் தொடங்குகிறது.