தெற்கு நாடுகளின் ஒத்துழைப்புக்கான ஐ.நா. தினம் 2025 - செப்டம்பர் 12
September 17 , 2025 126 days 98 0
வளர்ந்து வரும் நாடுகளிடையே ஒற்றுமை, புத்தாக்கம் மற்றும் பரஸ்பர ஆதரவை ஊக்குவிப்பதற்காக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
தெற்கு நாடுகள் மற்றும் மும்மைய ஒத்துழைப்பு ஆனது நிலையான மேம்பாடு மற்றும் சமூக நீதியை எவ்வாறு துரிதப்படுத்த முடியும் என்பதை எடுத்துக்காட்டுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது முதன்முதலில் 1978 ஆம் ஆண்டில் பியூனஸ் அயர்ஸ் செயல் திட்டத்தை ஏற்றுக் கொண்டதைக் குறிக்கிறது.
2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "New Opportunities and Innovation through South-South and Triangular Cooperation" என்பதாகும்.