தெற்கு நாடுகளுக்கான சர்வதேச அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க தினம் - செப்டம்பர் 16
September 24 , 2025 39 days 35 0
2023 ஆம் ஆண்டு ஹவானாவில் நடைபெற்ற அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கங்கள் குறித்த உச்சி மாநாட்டின் போது, G77 நாடுகளின் தலைவர்கள் மற்றும் சீனத் தலைவர்கள் இந்த நாளை நியமிக்க ஒப்புக் கொண்டனர்.
2024 ஆம் ஆண்டு ஜனவரி 09 ஆம் தேதியன்று, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை இந்த நாளை அறிவித்தது.
இந்தச் சவால்களை எதிர்கொள்வதற்கும், உள்ளடக்கிய வளர்ச்சிக்கான உலகளாவிய உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவதற்கும் இந்த நாள் ஒரு முக்கியமானப் படி நிலையாக அனுசரிக்கப்படுகிறது.