TNPSC Thervupettagam

தெலங்கானா மாநிலம் உருவான தினம் 2026

June 4 , 2026 9 days 75 0
  • 2014 ஆம் ஆண்டில் இந்தியாவின் 29-வது மாநிலமாக மாறியதைக் குறிக்கும் வகையில், தெலங்கானா மாநிலம் தனது 12வது மாநிலம் உருவான தினத்தை 2026 ஆம் ஆண்டு ஜூன் 2 அன்று கொண்டாடியது.
  • 2014 ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ் 2014 ஆம் ஆண்டு ஜூன் 2 அன்று தெலங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டது.
  • தெலங்கானா பகுதியானது 1956 ஆம் ஆண்டில் ஆந்திர மாநிலத்துடன் இணைக்கப் பட்டு ஆந்திரப் பிரதேசம் உருவாக்கப்பட்டதோடு இதுவே தனித் தெலங்கானா மாநிலத்திற்கான கோரிக்கைகளுக்கு வழி வகுத்தது.
  • 2001 ஆம் ஆண்டில் கே. சந்திரசேகர் ராவ் (KCR) என்பவரால் தெலங்கானா ராஷ்டிர சமிதி (TRS) கட்சி தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து நவீன தெலங்கானா இயக்கம் வேகமெடுத்தது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்