2014 ஆம் ஆண்டு ஜுன் 02 ஆம் தேதியன்று தெலுங்கானா மாநிலமானது அதிகாரப் பூர்வமாக நிறுவப்பட்டது.
தெலுங்கானா மாநிலத்தினை உருவாக்குவதற்காக வேண்டி 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டம், 2014 என்ற சட்டமானது பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்டது.
இது முந்தைய ஆந்திரப் பிரதேசத்தின் வடமேற்குப் பகுதியைச் சேர்ந்த எட்டு மாவட்டங்களை உள்ளடக்கியதாகும்.