TNPSC Thervupettagam

தெலுங்கு மொழி தினம் 2025 – ஆகஸ்ட் 29

October 4 , 2025 28 days 45 0
  • இத்தினமானது, தெலுங்கு மொழியியலாளர் மற்றும் சீர்திருத்தவாதி கிடுகு வெங்கட இராமமூர்த்தி அவர்களின் பிறந்த நாளைக் குறிக்கிறது.
  • இந்தியாவின் ஆறு செம்மொழிகளில் ஒன்றான தெலுங்கு, இலக்கிய மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.
  • இது ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா மற்றும் யானம் ஒன்றியப் பிரதேசத்தில் பிரதானமாகப் பேசப்படுகிறது.
  • இந்த மொழியானது அதன் மென்மையான ஒலிக்காக பெரும்பாலும் "கிழக்கின் இத்தாலிய மொழி" என்று அழைக்கப்படுகிறது.
  • 75 மில்லியனுக்கும் அதிகமான பேச்சாளர்களைக் கொண்ட தெலுங்கு, திராவிட மொழி குடும்பத்தின் மிகப்பெரிய அங்கம் ஆகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்