தெலுங்கு மொழி தினம் - ஆகஸ்ட் 29
August 30 , 2022
1050 days
394
- ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் தெலுங்கு மொழி தினம் ஆண்டுதோறும் கொண்டாடப் படுகிறது.
- கிடுகு ராமமூர்த்தி பந்துலு அவர்களின் பிறந்த நாள் ஆனது தெலுங்கு மொழி தினமாகக் கொண்டாடப்படுகிறது.
- இந்தத் திராவிட மொழியானது இந்தியாவின் ஆறு செம்மொழிகளில் ஒன்றாகும்.
- இந்தியாவில் அதிகம் பேசப்படும் நான்காவது மொழி தெலுங்கு மொழியாகும்.

Post Views:
394