June 14 , 2020
1806 days
716
- சுற்றுலா அமைச்சகமானது இந்த இணையவழித் தொடரின் மூலம் “சத்தீஸ்கரின் மறைத்து வைக்கப்பட்ட புதையல்களை” வெளிப்படுத்துகிறது.
- இதில் கீழே உள்ளவை உள்ளடங்கும்
- கர்கபட் - பெருங்கற்காலப் புதைகுழி
- திபாடிஹ் - 7 ஆம் நூற்றாண்டுக்கு முந்தையக் கோயில் வளாகம்.
- கோத்துல் - ஒரு பழங்காலப் பழங்குடியினர் கல்வி முறை
- சோனாபாய் - சத்தீஸ்கரின் பிரபலமான அலங்காரப் படைப்புகள்

Post Views:
716