November 19 , 2025
9 days
30
- போபால் ஆனது 22வது அகில இந்திய வருடாந்திர வருமான வரிப் பிடித்தம் (TDS) மாநாட்டை நடத்துகிறது.
- இந்த மாநாடு வருமான வரித் துறையால் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
- புதிய TDS விதிகள் மற்றும் கூட்டு வழிகாட்டுதல்கள் உட்பட 2025 ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தில் திருத்தங்கள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.
- வரி இணக்கம் மற்றும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட டிஜிட்டல் கருவிகள் குறித்தும் இந்த நிகழ்வு கவனம் செலுத்தியது.

Post Views:
30