தேசிய அஞ்சல் பணியாளர் தினம் – ஜூலை 01
July 3 , 2021
1501 days
435
- இந்த தினமானது ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 01 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப் படுகிறது.
- இது முதன்முதலில் சியாட்டில் பகுதியில் அஞ்சல் நிறுவனத்தால் அனுசரிக்கப்பட்டது.
- அயராது தடையற்ற சேவைகளை வழங்கி வரும் அஞ்சல் பணியாளர்களுக்கு நமது நன்றியைத் தெரிவிக்கும் வகையில் இந்த தினமானது அனுசரிக்கப் படுகிறது.

Post Views:
435