இத்தினம் மக்களை இணைப்பதிலும் மேம்பாட்டினை ஆதரிப்பதிலும் இந்திய அஞ்சல் துறையின் பங்கைக் கொண்டாடுகிறது.
இந்தியாவில் முதல் நவீன அஞ்சல் அமைப்பு ஆனது 1854 ஆம் ஆண்டில் டல்ஹௌசி பிரபுவின் ஆளுகையின் கீழ் தொடங்கியது.
தேசிய அஞ்சல் வாரம் ஆனது அக்டோபர் 09 ஆம் தேதியன்று, 1874 ஆம் ஆண்டில் உலகளாவிய அஞ்சல் ஒன்றியம் நிறுவப்பட்டதைக் குறிக்கின்ற உலக அஞ்சல் தினத்துடன் ஒன்றி தொடங்கப்பட்டது.
2025 ஆம் ஆண்டின் இத்தினத்திற்கான கருத்துரு, "Post for People: Local Service. Global Reach" என்பதாகும்.