TNPSC Thervupettagam
June 5 , 2025 4 days 85 0
  • இதில் 5 ஓய்வு பெற்ற பணியாளர்கள் அனுபவ் விருதிற்கும் மற்றும் 10 ஓய்வு பெற்ற பணியாளர்கள் சாதனை சான்றிதழ்களுக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.
  • இந்த ஆண்டின் தேசிய அனுபவ் விருதுகள் திட்டத்தின் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க விரிவாக்கத்தை இது குறிக்கிறது.
  • மத்தியப் பொதுத்துறை நிறுவனங்கள் (CPSE) மற்றும் பொதுத்துறை வங்கிகள் (PSB) ஆகியவற்றின் ஊழியர்கள் முதல் முறையாக மத்திய அரசு ஊழியர்களுடன் இதில் கலந்து கொள்வதற்கு தகுதி பெறும் பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.
  • ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நலத் துறையானது 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ‘அனுபவ்’ என்ற ஓர் இயங்கலை தளத்தை அறிமுகப்படுத்தியது.
  • இது அரசாங்கத்தில் பணிபுரியும் போது ஓய்வு பெறும் அல்லது ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கிறது.
  • இந்த வருடாந்திர விருதுகள் திட்டமானது, ஓய்வு பெறும் / ஓய்வு பெற்ற ஊழியர்கள், தங்கள் அனுபவங்களை எழுதுவதன் மூலம் தங்கள் அனுபவத்தினைச் சமர்ப்பிக்க ஊக்குவிப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது.
  • இது வரையில் 59 அனுபவ் விருதுகள் மற்றும் 19 சாதனை சான்றிதழ்கள் வழங்கப் பட்டு உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்