TNPSC Thervupettagam

தேசிய அளவில் சிறந்தத் தளவாடங்களுக்கான விருதுகள்

July 1 , 2022 1113 days 477 0
  • முதலாவது தேசிய அளவில் சிறந்தத் தளவாடங்களுக்கான விருதுகள் வழங்கும் விழாவானது புதுதில்லியில் இந்திய அரசால் நடத்தப்பட்டது.
  • மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் வர்த்தகம் & தொழில்துறை இணை அமைச்சர் சோம் பிரகாஷ் ஆகியோர் 12 பிரிவுகளில் இந்த விருதுகளை வழங்கினர்.
  • இந்தியாவில் தளவாட விநியோகச் சங்கிலியில் ஈடுபட்டுள்ள பல்வேறு வீரர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்குவதற்காக இந்த விருதானது நிறுவப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்