TNPSC Thervupettagam

தேசிய அளவில் பல்மாநில கூட்டுறவுச் சங்கங்கள்

January 19 , 2023 939 days 448 0
  • மூன்று தேசிய அளவிலான பல்மாநில கூட்டுறவுச் சங்கங்களை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • விதைகளைக் கொள்முதல் செய்தல், பதப்படுத்துதல், சந்தைப்படுத்துதல் மற்றும் விநியோகம் செய்தல் ஆகியவற்றிற்கான உயர்நிலை அமைப்பாக இது செயல்படும்.
  • இந்தச் சங்கங்கள், 2002 ஆம் ஆண்டு பல்மாநில கூட்டுறவுச் சங்கங்கள் (MSCS) சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்