TNPSC Thervupettagam

தேசிய ஆசிரியர் தினம் - செப்டம்பர் 5

September 5 , 2017 3248 days 1741 0
  • ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் 5ம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 1888ம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி பிறந்த டாக்டர் சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை நினைவு கோரும் வகையில் இது கொண்டாடப்பட்டு வருகிறது.
  • டாக்டர் இராதாகிருஷ்ணன் இந்தியாவின் முதல் துணை ஜனாதிபதி மற்றும் இரண்டாவது ஜனாதிபதி ஆவார். இவர் மிகச் சிறந்த அறிஞர், தத்துவவியலாளர் மற்றும் பாரத ரத்னா விருது பெற்றவர். 1962ல் அவர் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற வருடத்திலிருந்து அவரது பிறந்த நாளை ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஆசிரியர் தினமாக இந்தியா அந்நாளை கொண்டாடிவருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்