TNPSC Thervupettagam

தேசிய ஆசிரியர் விருது 2021

September 11 , 2021 1406 days 559 0
  • 2021 ஆம் ஆண்டிற்கான தேசிய ஆசிரியர் விருதுகளானது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களால் 44 நபர்களுக்கு வழங்கப்பட்டது.
  • சத்தீஸ்கரின் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளியின் (Eklavya Model Residential School) பிரமோத் குமார் சுக்லாவுக்கும் இந்த விருது வழங்கப்பட்டது.
  • பழங்குடியினர் விவகார அமைச்சகத்தின் கீழ் நிறுவப்பட்ட  ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிக்கு இது தொடர்ச்சியான ஒரு இரண்டாவது விருதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்