தேசிய ஆசிரியர்கள் விருது 2020
August 27 , 2020
1815 days
700
- நாடு முழுவதும் 47 ஆசிரியர்களுக்கு 2020 ஆம் ஆண்டிற்கான தேசிய ஆசிரியர் விருதுகளானது வழங்கப்பட உள்ளது.
- அவர்களில் பின்வரும் 2 ஆசிரியர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாவர்.
- R.C. சரஸ்வதி, சென்னையில் அசோக் நகரில் உள்ள அரசு மகளிர் உயர் நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர்.
- S. திலீப், விழுப்புரத்தில் சதயமங்கலத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியின் ஆங்கில ஆசிரியர்.
Post Views:
700