தேசிய ஆயுர்வேத தினம் – 02 நவம்பர்
November 5 , 2021
1390 days
435
- இத்தினமானது ஆயுஷ் அமைச்சகத்தினால் நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
- ஆயுர்வேதமானது இந்தியாவின் சுகாதாரநல அமைப்பின் ஒருங்கிணைந்த அம்சம் ஆகும்.
- இது உலக சுகாதார அமைப்பினால் பாரம்பரிய மருத்துவ முறை என அங்கீகரிக்கப் பட்டது.
- மத்திய ஆயுஷ் அமைச்சகமானது 2016 ஆம் ஆண்டில் தன்வந்திரி ஜெயந்தியினை (தந்தேராஸ் எனவும் அழைக்கப் படுகிறது) ஆயுர்வேத தினமாக அனுசரிக்கத் தொடங்கியது.
- 2021 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “Ayurveda for poshana (Nutrition)'' என்பதாகும்.

Post Views:
435