TNPSC Thervupettagam

தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை

August 4 , 2021 1468 days 675 0
  • தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையினை நிறுவுவதற்கு இந்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார்.
  • நாட்டின் ஆராய்ச்சிச் சூழலை வலுப்படுத்துவதே இதன் முதன்மை நோக்கமாகும்.
  • இது நாட்டின் தொழில்துறை, கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புகள் ஆகியவற்றை இணைக்கும் ஓர் அமைப்பாக செயல்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்