28வது தேசிய இணைய ஆளுகை மாநாடு (NCeG) ஆனது (2025) ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் நடத்தப் பட்டது.
இந்த நிகழ்வின் கருத்துரு, 'Viksit Bharat: Civil Service and Digital Transformation' என்பதாகும்.
இந்த மாநாட்டில் செயற்கை நுண்ணறிவு, இணையவெளிப் பாதுகாப்பு, டிஜிட்டல் வேளாண்மை மற்றும் அடிமட்ட அளவிலான இணைய ஆளுகை சார் புத்தாக்கங்கள் போன்றவை குறித்து விவாதிக்கப்படுகிறது.
மத்திய, மாநில, மாவட்ட மற்றும் கல்வித் துறைகளில் 19 சிறந்த முன்னெடுப்புகளுக்கு 2025 ஆம் ஆண்டிற்கான இணைய ஆளுகைக்கான தேசிய விருதுகள் வழங்கப்பட்டன.