TNPSC Thervupettagam
June 16 , 2025 15 days 94 0
  • 2025 ஆம் ஆண்டிற்கான தேசிய இணைய ஆளுகை விருதுகளுக்காக 6 பிரிவுகளில் 19 திட்டங்கள்/முன்னெடுப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
  • 2025 ஆம் ஆண்டிற்கான தேசிய இணைய ஆளுகை விருதுகளில், மகாராஷ்டிராவின் துலே மாவட்டத்தில் உள்ள ரோகிணி கிராமப் பஞ்சாயத்து, அதன் மகத்தான எண்ணிம முன்னெடுப்பிற்காகத் தங்கப் பதக்கத்தினை வென்றது.
  • திரிபுரா மாநிலத்தின் மேற்கு திரிபுரா மாவட்டத்தில் உள்ள மேற்கு மஜ்லிஷ்பூர் என்ற கிராமப் பஞ்சாயத்து வெள்ளிப் பதக்கத்தினை வென்றது.
  • ஒடிசாவின் கியோஞ்சர் மாவட்டத்தில் அமைந்துள்ள சுகாதி கிராமப் பஞ்சாயத்திற்கு  ஜூரி (தேர்வு மன்ற) விருது வழங்கப்பட்டுள்ளது.
  • குஜராத்தின் சூரத் மாவட்டத்தில் உள்ள பால்சானா கிராமப் பஞ்சாயத்து மற்றொரு ஜூரி விருதினை வென்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்