TNPSC Thervupettagam

தேசிய இளைஞர் கொள்கையின் புதிய வரைவு

May 10 , 2022 1159 days 531 0
  • தேசிய இளைஞர் கொள்கையின் புதிய வரைவினை மத்திய அரசு தயாரித்துள்ளது.
  • தற்போதுள்ள 2014 ஆம் ஆண்டு தேசிய இளைஞர் கொள்கையினை அரசாங்கம் மதிப்பாய்வு செய்த பின்னர் இந்தப் புதிய வரைவினைத் தயாரித்துள்ளது.
  • 2030 ஆம் ஆண்டிற்குள் இந்தியா அடைய விரும்பும், இளைஞர்களின் மேம்பாட்டிற்கான  பத்தாண்டுத் தொலைநோக்குத் திட்டங்கள் இந்த வரைவுக் கொள்கையின் மூலம் முன் வைக்கப் பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்