TNPSC Thervupettagam

தேசிய இளையோர் பாராளுமன்ற விழா

March 15 , 2022 1267 days 516 0
  • மக்களவைச் செயலகத்துடன் இளையோர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகம் இணைந்து 3வது தேசிய இளையோர் பாராளுமன்ற விழாவினை ஏற்பாடு செய்துள்ளன.
  • வரும் ஆண்டுகளில் பல்வேறு தொழில்துறைகளில் நுழைய உள்ள 18 முதல் 25 வயதிற்குட்பட்டவர்கள் வரையிலான இளையோர்களின் கருத்தினைக் கேட்பதே இந்த விழாவின் நோக்கமாகும்.  
  • தேசிய அளவில் வெற்றி பெறும் முதல் 3 இளம் வெற்றியாளர்களுக்கு அதன் பாராட்டு விழாவின் போது மக்களவைச் சபாநாயகரின் முன்பு உரையாற்றுவதற்கு வாய்ப்புக் கிடைக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்