TNPSC Thervupettagam

தேசிய உற்பத்தித்திறன் ஆணைய ஆய்வு

February 7 , 2020 2007 days 750 0
  • மண் வள அட்டைகளின் பயன்பாடானது நாட்டில் உரப் பயன்பாட்டை 10% அளவிற்கு குறைத்துள்ளதாக தேசிய உற்பத்தித் திறன் ஆணையம் தெரிவித்துள்ளது.
  • மண் வள அட்டை காரணமாக உற்பத்தித் திறனானது 5 - 6% அளவிற்கு அதிகரித்துள்ளது என்றும் இந்த ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
  • இதற்கு முக்கியக் காரணம் மண் அட்டைத் திட்டமாகும்.
  • மண் ஊட்டச்சத்துக்கள் குறைந்து வரும் பிரச்சினைக்கு தீர்வு காணும் பொருட்டு 2014 - 15 ஆம் ஆண்டில் மோடி அரசால் மண் ஆரோக்கிய அட்டை திட்டமானது தொடங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்