TNPSC Thervupettagam

தேசிய உற்பத்தித்திறன் தினம் 2026 – பிப்ரவரி 12

February 18 , 2026 19 hrs 0 min 35 0
  • இந்த நாள் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் 1958 இல் நிறுவப் பட்ட தேசிய உற்பத்தித்திறன் மன்றத்தால் (NPC) கொண்டாடப் படுகிறது.
  • 2026 ஆம் ஆண்டு இந்த அமைப்பின் 68வது நிறுவன தினத்தைக் குறிக்கிறது என்பதோடு மேலும் தேசிய உற்பத்தித்திறன் வாரம் 2026 பிப்ரவரி 12–18 வரை இந்தியா முழுவதும் அனுசரிக்கப் படுகிறது.
  • இந்தியப் பொருளாதாரத்தின் அனைத்துத் துறைகளிலும் போட்டித்தன்மை, தரம் மற்றும் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதை இந்தக் கொண்டாட்டங்கள் முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளன.
  • 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு: Clusters as Growth Engine: Maximizing Productivity in MSMEs” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்