தேசிய உலோகவியலாளர் விருது 2022
December 1 , 2023
532 days
439
- 2022 ஆம் ஆண்டு தேசிய உலோகவியல் நிபுணர் விருது (NMA) ஆனது மத்திய எஃகு அமைச்சகத்தினால் வழங்கப்படுகிறது.
- ஐந்து சிறப்புமிக்க உலோகவியலாளர்களுக்கு ஐந்து பிரிவுகளில் மதிப்புமிக்க தேசிய உலோகவியல் நிபுணர் விருது வழங்கப்பட்டது.
- இந்த விருதினைப் பெற்றவர்கள்
- டாக்டர் காமாட்சி முதலி உத்தண்டி – வாழ்நாள் சாதனையாளர் விருது
- டாக்டர் தேபாஷிஷ் பட்டாச்சார்ஜி – தேசிய உலோகவியலாளர் விருது
- டாக்டர் ராமேஷ்வர் சா – இரும்பு மற்றும் எஃகு துறையில் ஆராய்ச்சி & மேம்பாடு
- டாக்டர் நிலாய் குண்டு – இளம் உலோகவியலாளர் (சுற்றுச்சூழல்) விருது
- அகிலன் முத்து மாணிக்கம் – இளம் உலோகவியலாளர் (உலோக அறிவியல்) விருது.

Post Views:
439