தனியார் பதிப்பு நிறுவனமான “தி இந்து” குழுமத்தின் தலைவரான என்.ராம் என்பவர் தேசிய அளவில் சிறந்த ஊடக நபராக தேசிய ஊடக விருதுக்குத் தேர்வு செய்யப் பட்டுள்ளார்.
இந்த விருதினை கேரள அரசின் கேரள ஊடக அகாடமி நிறுவியுள்ளது.
தேசிய அளவில் தைரியமான மற்றும் புத்திசாலித்தனமான பத்திரிகைப் பணிகளுக்காக இந்த விருதானது வழங்கப்படுகின்றது.