தேசிய ஊட்டச்சத்து வாரம் - செப்டம்பர் 01 முதல் 07 ஆம் தேதி வரை
September 1 , 2023 759 days 379 0
ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதற்கான நல்ல ஆரோக்கியமான உணவு முறைகள் மற்றும் சரியான ஊட்டச்சத்தின் மதிப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த ஒரு வார காலக் கொண்டாட்டமானது இந்திய உணவு மற்றும் ஊட்டச்சத்து வாரியத்தினால் நடத்தப் படுகிறது.
இந்த வாரியம் ஆனது பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.
இந்த ஒரு வாரக் கொண்டாட்டமானது முதன்முதலில் இந்தியாவில் 1982 ஆம் ஆண்டில் அனுசரிக்கப் பட்டது.
2023 ஆம் ஆண்டிற்கான இந்த வாரக் கொண்டாட்டத்தின் கருத்துரு, " Healthy Diet Gawing Affordable for All" என்பதாகும்.