TNPSC Thervupettagam

தேசிய ஊனீரியல் கணக்கெடுப்பு (மாநில அளவில்)

August 2 , 2021 1474 days 637 0
  • மத்தியப் பிரதேச மக்களிடையே புதிய கொரோனா வைரசிற்கு எதிரான நோய் எதிர்ப் பொருள் ஆனது அதிகம் (79%) காணப்படுகின்றது.
  • இதனையடுத்து ராஜஸ்தான் (76%) மற்றும் பீகார் (75%) ஆகியவை உள்ளன.
  • கணக்கிடப்பட்ட 21 மாநிலங்களில் கேரள மாநில மக்களிடையே குறைவான அளவே இவை காணப்படுகின்றன.
  • கேரளாவை அடுத்து அசாம் (50%) மற்றும் மகாராஷ்டிரா (58%) மாநில மக்களிடையே குறைவான நோய் எதிர்ப்பொருள் பிரிவுகள் காணப்படுகின்றன.
  • இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் தேசிய சீரோலாஜி (நோய் எதிர்ப் பொருளியல்) மேற்கொண்ட கணக்கெடுப்பில் இந்தத்  தரவுகள் கொடுக்கப்பட்டு உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்