தேசிய ஒருங்கிணைந்த உயிரி மேம்பாட்டு மையங்களின் வலையமைப்பு
August 31 , 2025 24 days 66 0
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகமானது, இந்தியாவின் முதல் தேசிய பயோ ஃபவுண்ட்ரி வலையமைப்பினைத் தொடங்கியது.
இந்த வலையமைப்பில், கருத்துருவின் ஆதார மேம்பாடுகளை மதிப்பிடுதல், உள்நாட்டு உயிரி உற்பத்தியை மேம்படுத்துதல் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட ஆறு நிறுவனங்கள் அடங்கும்.
இந்தியாவின் உயிரி மேம்பாட்டு மையங்களின் பொருளாதாரம் ஆனது 2014 ஆம் ஆண்டில் 10 பில்லியன் டாலரில் இருந்து 2024 ஆம் ஆண்டில் 165.7 பில்லியன் டாலராக வளர்ந்தது.
2030 ஆம் ஆண்டிற்குள் உயிரி மேம்பாட்டு மையங்களின் பொருளாதாரத்தை 300 பில்லியன் டாலர்களாக அதிகரிக்க அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது.