தேசிய ஒருமைப்பாட்டுத் தினம் - நவம்பர் 19
November 22 , 2021
1372 days
546
- இத்தினமானது இரும்புப் பெண்மணியும் முன்னாள் இந்தியப் பிரதமருமான இந்திரா காந்தி அவர்களின் பிறந்த நாளை நினைவு கூறும் வகையில் அனுசரிக்கப்படுகிறது.
- இவர் 1917 ஆம் ஆண்டில் நவம்பர் 19 ஆம் நாளில் பிறந்தார்.
- இவர் நாட்டின் முதல் மற்றும் ஒரே பெண் பிரதமர் ஆவார்.

Post Views:
546